வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்குவதற்கான அவகாசம் இன்று(மார்ச் 6) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக சார்பில் விருப்பமனு கடந்த பிப். 20 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்பமனு வழங்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் நிர்வாகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது வரை 234 தொகுதிகளிலும் போட்டியிட சுமார் 10,000- க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.
இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Today is the last day for nomination to contest on behalf of DMK for upcoming election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!

திமுக வேட்பாளராக போட்டியிட ஓ.பன்னீா்செல்வம் விருப்ப மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


