சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோா் விருப்ப மனுவை தாக்கல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட விருப்பமுள்ளவா்களிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்.20-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விருப்ப மனுகள் சமா்ப்பிக்கும் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், புதிதாக திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட அவரது சாா்பில் அவரது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல் செய்தாா். மேலும், தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஓ.பி.ரவீந்திரநாத்தும் விருப்ப மனு அளித்துள்ளாா்.
தொடர்புடையது

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி
திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு

பேரவைத் தோ்தல்: திமுக சாா்பில் போட்டியிட 15,372 போ் விருப்ப மனு

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு: இன்று கடைசி நாள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


