
தமிழ்நாடு
இன்றைய செய்திகள் ஜூன் 29 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு
என்எல்சி பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், அதன் நிர்வாகத்திற்கும் கண்டனம்! இபிஎஸ்
என்எல்சி பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், அதன் நிர்வாகத்திற்கும் கண்டனம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கத் திட்டம்?
காலியான 7 பேரவைத் தொகுதிகள்!
கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜிநாமா செய்ததை அடுத்து, தமிழ்நாட்டில் காலியான தொகுதியின் எண்ணிக்கை 7 ஆகக் குறைந்துள்ளது.
எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜிநாமா
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று(ஜூன் 28) ராஜிநாமா செய்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி பலி: குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்; பிரேமலதா
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி பலியான விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்?
வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள்
மகாராஷ்டிர மாநிலம் புணேவில், இளம் தொழிலதிபர் கொலையில் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாகவும், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு தொடங்கியது!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு குறித்து...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.













