ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியா?

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து...

CM Vijay

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :26 ஜூன் 2026, 2:32 pm IST

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மீண்டும் சட்டப்பேரவைக்குச் செல்வார் என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியிருந்தார்.

இதனையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கில் போட்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதிலளித்ததாவது, "இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்தால் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

Summary

Is Former Chief Minister MK Stalin contesting in Trichy East?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.