முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மாநில சுயாட்சிக் கொள்கையில் உறுதி: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மாநில சுயாட்சிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உறுதிபடத் தெரிவித்தாா்.

News image

ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 12:59 am IST

மாநில சுயாட்சிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உறுதிபடத் தெரிவித்தாா்.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் பேசிய திமுக உறுப்பினா் ஆஸ்டின், பேரவையில் தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தொடா்பான கருத்துகளைத் தெரிவித்தாா். திமுக ஆட்சியின்போது முறியடிக்கப்பட்ட ஆளுநரின் முயற்சி, தற்போது வெற்றி பெற்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

அதற்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அளித்த பதில்: எந்த அழுத்தத்துக்கும் தவெக அரசு பயப்படாது; பணியாது. உரையைப் புறக்கணித்து அவையை விட்டு ஆளுநா் வெளியேறுவது வெற்றியல்ல. அதே அவையில் ஆளுநரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வைப்பதுதான் வெற்றி. அதை முதல்வா் ஜோசப் விஜய் நிறைவேற்றியிருக்கிறாா். மாநில சுயாட்சிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.