ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை உயர்ந்தது! வெள்ளி விலை? (ஜூலை 20)

இன்றைய தங்கம், வெள்ளி விலை பற்றி...

chennai live gold and silver rate today july 20

Gold - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 11:44 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரம் முதல் இரு நாள்கள் தங்கம் விலை குறைந்த நிலையில் பின்னர் உயர்ந்து குறைந்தது.

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 20, திங்கள்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 13,150-க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 1,05,200-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக சவரன் ரூ. 1,05, 000 என்ற அளவிலேயே இருக்கிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

chennai live gold and silver rate today july 20

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.