ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்

புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது பற்றி உணவுத் துறை அமைச்சர் தகவல்...

News image

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Updated On :8 ஜூலை 2026, 12:24 pm IST

அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி தொடங்கும்.

இது மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசு. மக்கள் நலனுக்காக மட்டுமே அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

இன்றைய நிகழ்வில் மேயர் பிரியா ஏன் கலந்துகொள்ளவில்லை என்று தெரியாவில்ல்லை. நாங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

New ration cards will be given next 2 to 3 weeks: minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.