திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோஃபா மாடல் அரசு.
அவதூறு பேசி, பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
à®®à¯à®©à¯à®©à®¾à®³à¯ à®à®®à¯à®à¯à®à®°à¯ à®à®£à¯à®£à®©à¯ @ARROffice à®à®µà®°à¯à®à®³à¯ à®à®¾à®µà®²à¯à®¤à¯à®±à¯ à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯ வனà¯à®®à¯à®¯à®¾à® à®à®£à¯à®à®¿à®à¯à®à®¿à®±à¯à®©à¯.
— Udhay (@Udhaystalin) July 3, 2026
தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à¯à®°à¯à®à¯à®à¯à®à¯ பà¯à®¯à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à®®à¯ à®à®´à¯à®à¯à®à¯ à®®à¯à®à¯à®à¯à®à¯à®à¯à®à®à¯ à®à®¾à®à¯à®à®¾à®¤ வà¯à®à®¤à¯à®¤à¯, à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à®¿ à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯ à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®µà®¤à®¿à®²à¯ à®à®¾à®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯ #SofaModel à®à®°à®à¯.
à®à®µà®¤à¯à®±à¯ பà¯à®à®¿ -â¦
Summary
Opposition leader Udhayanidhi Stalin condemned the arrest of former DMK Minister Anitha Radhakrishnan on Friday (July 3).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்யம் செய்யும் முதல்வர்! மு.க. ஸ்டாலின் கண்டனம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்பிணை மனு தள்ளுபடி
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




