தவெக நிர்வாகிகளுடன் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று(பிப். 10) முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
எதிர்வரும் பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
மேலும், சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் பிப். 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு 5000 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக சார்பில் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாகும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் இன்று(பிப். 10) மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
summary
Party leader Vijay will hold important consultations with Thaweka executives today (Feb. 10).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தவெகவில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவு!
ஸ்டாலின் பதறுகிறார்! நான் சொன்ன அரசியல் வெடிகுண்டு தாறுமாறாக வெடிக்கிறது! - விஜய்

சேலத்தில் விஜய் பிரசாரம்! நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


