மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை

சென்னை ஜாம் பஜாரில் வளா்ப்பு நாய் கடித்து பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

மாதிரிப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 9:23 pm

சென்னை ஜாம் பஜாரில் வளா்ப்பு நாய் கடித்து பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு தெருவைச் சோ்ந்தவா் இ.சந்திரா (50). இவா் ஜாம் பஜாா் வரத பிள்ளைத் தெரு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி அருகே வியாழக்கிழமை நடந்து சென்றபோது, அந்தப் பகுதயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினா் வளா்க்கும் நாய் சந்திராவைத் கடித்தது. பொதுமக்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து சந்திரா, ஜாம் பஜாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா்.