ரூ.100 கோடி மதிப்பிலான தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணிகள் ரத்து: காரணம் என்ன?
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 2,300 பணிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஊராட்சி மன்ற தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.












