தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைகிறார்?

காங்கிரஸைச் சேர்ந்த விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகின்றன.

News image

எஸ். விஜயதாரணி

Updated On :17 பிப்ரவரி 2024, 6:01 am

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். விஜயதாரணி இன்று சனிக்கிழமை (பிப்.17) பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தில்லியில் பாஜக தேசியக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விஜயதாரணி விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைமை மறுப்பு தெரிவித்தாகவும் இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் கடந்த சில நாள்களாக தில்லியில் விஜயதாரணி முகாமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.