சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆடி கிருத்திகை: திருத்தணிக்கு சிறப்பு ரயில்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு ஆக.11 வரை (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:07 pm

DIN

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு ஆக.11 வரை (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு காலை 10.20 மணி, பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கும், மறுமாா்க்கமாக திருத்தணியிலிருந்து அரக்கோணத்துக்கு காலை 10.50, பகல் 1.30 மற்றும் பிற்பகல் 3.20 மணிக்கும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.