தச்சன்குறிச்சி கிராமத்தில் தமிழகத்தின் முதல் மாபெரும் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் ஆர்வம்!
தச்சங்குறிச்சி கிராமத்தில் புத்தாண்டு மற்றும் அன்னை அடைக்கலமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உலக புகழ்பெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.









