/

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார்.

News image
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 10:01 am

DIN


சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை வந்த நடிகர் ரஜினிகாந்த், ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார். சில நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.