சிறப்புப் பேருந்துகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆர்எஸ் ராஜகண்ணப்பன்
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றிட 16,540 சிறப்புப் பேருந்துகளும், திரும்பி வர 17,719 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின











