புதுச்சேரியில் புதிதாக 1,321 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 27 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
புதுவையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99,540 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,435 ஆனது. ஒரேநாளில் 9,032 கரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 14.62 சதவீதமாகக் குறைந்து உள்ளது. தற்போது கரோனா பாதித்து மருத்துவ சிகிச்சையில் 14,842 பேர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


