சென்னை: தமிழகத்தில் இதுநாள்வரை கரோனா பாதித்து 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கும் இந்திய மருத்துவக் கழகம், அவர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர்களது குடும்பத்தினரும் பிள்ளைகளும் மத்திய அரசிடம் இருந்து ஆறுதலையும் நிவாரணத்தையும் பெறத் தகுதியானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், கரோனாவால் பலியான மருத்துவப் பணியாளர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு, அதுபற்றிய புள்ளி விவரம் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


