நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ராணிப்பேட்டை: அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
ராணிப்பேட்டை: அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
Updated On :27 ஜனவரி 2024, 5:20 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு ஆற்காடு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி கே ஆர் சீனிவாசன் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ரமா பிரபா உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.