கழுதைகள்தான் எங்களுக்கு சோறு போடும் குழந்தைகள்: கழுதைப்பால் விற்கும் குழந்தையில்லா தம்பதியர் உருக்கம்!
கழுதைகள் தான் எங்களுக்கு சோறு போடும் குழந்தைகள் என குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக நினைத்து வளர்க்கின்றனர் கழுதைப்பால் விற்கும் குழந்தையில்லா தம்பதியர்.












