ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடியும், வறண்டு கிடைக்கும் பாசன வாய்க்கால்கள்: விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால், பாசன வாய்க்கால்கள் வறண்ட நிலையில் உள்ளது என மன வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.









