சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முதல்வர் பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து

தமிழக முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

News image
முதல்வர் பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து
Updated On :27 ஜனவரி 2024, 5:51 pm

DIN


சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு,  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி @CMOTamilNadu  அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.