அமெரிக்க அதிபர் (தேர்வு) பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் ஈரோட்டுப் பெண்!
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனா கட்டுப்படுத்தும் குழு உறுப்பினர்களில் ஒருவராக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை பூர்விகமாகக் கொண்ட பெண் மருத்துவர் இடம்பெற்றுள்ளார்.
















