தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

உசிலம்பட்டியில்  எம்.எல்.ஏ பா. நீதிபதி தலைமையில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

உசிலம்பட்டியில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

News image
உசிலம்பட்டியில் அமமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN


உசிலம்பட்டியில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பா. நீதிபதி எம்.எல்.ஏ தலைமையில் நகர செயலாளர் பூமாராஜா மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் முன்னாள் நகர செயலாளர் கோ. ராமநாதன், துரை ராஜன், முன்னாள் சேர்மன் பஞ்சம்மாள் மட்டும் அண்ணா திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.