தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பல்லடத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN


பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதா படத்திற்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதில் நகர துணை செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர்கள் சூ.தர்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி, நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் ப,நடராஜன், ஏ.சித்துராஜ், குங்குமம் சிவக்குமார்,சரளை விக்னேஷ், தமிழ்நாடு பழனிசாமி, யவனகதிரவன், சித்ராதேவி,ஞானம்பிகை,செல்வி,வனஜா உள்பட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.