தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கமுதியில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

News image
கமுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

கமுதி அதிமுக  ஒன்றிய செயலாளர் எஸ் பி காளிமுத்து தலைமையில் அவைத்தலைவரும், பம்மனேந்தல் ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான சேகரன், மாவட்ட மின்வாரிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரது முன்னிலையில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வி.கர்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் டி நாகராஜ் (புத்துருத்தி), கருமலையான் (திம்மநாதபுரம்)K.P.N கருப்புசாமி (எம்.எம் கோட்டை), A.R. ராமச்சந்திரன் (நகரத்தார் குறிச்சி), புதுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் க.வீரபாண்டி உட்பட ஏராளமான மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.