சிறப்புக் கட்டுரை: முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தமிழக வளர்ச்சிக்கு உதவுமா?
ஜெயலலிதாவே தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினாரே தவிர, இதுவரை வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென வெளிநாடு பயணம் மேற்கொண்டது..















