அதிமுக கூட்டணிப் பொதுக் கூட்ட மேடையில் இருந்து திடீரென விஜயகாந்தின் புகைப்படம் அகற்றப்பட்டது ஏன்?
மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் இடம்பெற்றிருந்த நிலையில், திடீரென அது அகற்றப்பட்டது.










