காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:38 am

DIN

தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சுமார் 130 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வருமான வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து இந்நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.