விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை: சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு
சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால், விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...










