மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மதுரையில் பன்றிக் காய்ச்சல் பாதித்து 6 பேர் பலி

மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் பாதித்து 6 பேர் பலியானதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :2 நவம்பர் 2018, 12:11 pm


மதுரை: மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் பாதித்து 6 பேர் பலியானதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பாதித்து 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும்பட்சத்தில் அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.