அரசு மருத்துவமனைகளில் முடங்கிக் கிடக்கும் ரத்தத்தை பிரித்தெடுக்கும் கருவிகள்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தும் உரிமம் கிடைக்காததால், தலா ரூ. 75 லட்சத்தில் 17 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு வாங்கப்பட்ட ரத்தத்தைப் பிரித்து வகைப்படுத்தும் கருவிகளை ("பிளட் செப்பரேட்டர்') பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.










