சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சி தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் திருட்டு

திருச்சியில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டுப் போயுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:32 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சியில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டுப் போயுள்ளது.

திருச்சி உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). இவர் கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தோடு கோயம்பத்தூர் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில்  இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.