நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கல்லூரி மாணவரை தாக்கியதாக அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது வன்கொடுமை வழக்கு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது பி.சி.ஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:03 am

ஆா்.ராதாகிருஷ்ணணன்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது பி.சி.ஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்லூரி மாணவரை தாக்கியதாக, அறிவொளி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

இப்பிரச்சனையில் இதே பகுதியைச் சேர்ந்த  தங்கவேல் மற்றும் அதிமுக கட்சிப் பதவியிலிருக்கும் முக்கியப் பிரமுகர் உள்பட 7 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.