நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருப்பதியை போல திருநள்ளாறிலும் கியூ காம்ப்ளக்ஸ்: பயன்பாட்டுக்கு வருகிறது

திருநள்ளாறில் பக்தர்களுக்காக கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்ட கியூ காம்ப்ளக்ஸ் இன்று சனிக்கிழமை முதல் பயன்படுத்த அனுமதிக்கப்படுமென வளாகத்தை ஆய்வு செய்த ஆட்சியர் இ.வல்லவன் தெரிவித்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:55 am

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

திருநள்ளாறில் பக்தர்களுக்காக கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்ட கியூ காம்ப்ளக்ஸ் சனிக்கிழமை முதல் பயன்படுத்த அனுமதிக்கப்படுமென வளாகத்தை ஆய்வு செய்த ஆட்சியர் இ.வல்லவன்  தெரிவித்தார்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் கட்டப்பட்ட பக்தர்களுக்கான வரிசை வளாகம் (கியூ காம்ப்ளக்ஸ்) கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியால் திறக்கப்பட்டது. எனினும் அது பயன்பாட்டுக்கு விடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் இவ்வளாகத்தை வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து, சனிக்கிழமை முதல் வளாகத்தை பயன்பாட்டுக்கு திறக்க அவர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.