விருதுநகர் அருகே வளர்ச்சி பணிகளை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் தடையுத்தரவு மனுவுக்கு எதிராக கிராம மக்கள் ஆட்சேபனை
விருதுநகர் அருகே பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக கூறி தடையுத்தரவு பெற தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கிராம மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆட்சேபனை










