வேதாரண்யம் அருகே மது அருந்திய ஒருவர் சாவு: 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த தலை ஞாயிறில் மது அருந்தியதில் ஒவ்வாமை ஏற்பட்டு சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.


வேதாரண்யம் அருகே மது அருந்தியவர் சாவு5 பேர் மருத்துவமனையில் அனுமதி வேதாரண்யம், ஆக 15: நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் மது அருந்தியதில் ஒவ்வாமை ஏற்பட்டு சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
பாதிப்படைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைஞாயிறைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சனிக்கிழமை இறந்தார்.இவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இந்த நிலையில்,இறந்தவர் வீட்டுக்குச் சென்ற சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மதுவை குடிந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மயங்கி விழுந்த 6 பேர்களில் சிங்காரவேலு மகன் நரேந்திரன்(19)மருந்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார். பாதிப்படைந்த மணிவண்ணன்(19),சரவணன்(20),பாலமுருகன்(44),அஜித்குமார்(25),மாரிமுத்து(30)ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததாதக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...