நூலகர், நூல்கள் இல்லாமல் இயங்கும் ஈரோடு மாநகராட்சி நூலகம்!
ஈரோடு மாநகராட்சி நூலகம் நூலகர், நூல்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. புத்தக அலமாரிகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டுள்ளதால் அவை பாழாகும் அவல நிலை உருவாகியுள்ளது.









