மிகவும் பாதுகாப்பானது கூடங்குளம் அணு உலை: எம்.ஆர். சீனிவாசன்
உதகை, மார்ச் 17: கூடங்குளம் அணு உலை மிக அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய அணுசக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் தெரிவி









