கொடுக்கவும் இல்லை; எடுக்கவும் இல்லை கேட்பாரற்ற இலவச டி.வி.க்கள்
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பள்ளிகளில் பூட்டி சீல் வைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேலான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழக










