வறட்சியால் குறுகிய கால சாகுபடிப் பயிர்களுக்கு மாறும் விவசாயிகள்
ஈரோடு: பவானிசாகர், மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வறட்சியால் ஈரோடு மாவட்ட விவசாயிகள், குறுகிய கால பயிர்களைப் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மஞ்சள், கரும்பு, நெல் ச










