கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரயில் போக்குவரத்து 70 ஆண்டு கனவுத் திட்டம்: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கனவுத் திட்டமான கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரயில் போக்குவரத்துத் திட்டம், வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்று இப்பகுதி மக்கள் மிகுந்த எதிர










