அரசுப் பள்ளிகளில் பாடவேளை நேரம் 35 நிமிடம் அதிகரிப்பு!
கோவை, செப். 18: தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பாடவேளை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது. பள்ளி தொ









