அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள்: மக்கள் அவதி
திருநெல்வேலி, ஜூன் 13: திருநெல்வேலியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் புதன்கிழ










