பணி உயர்வுக்கு காத்திருக்கும் 272 நேரடி எஸ்.ஐ.க்கள்!
மதுரை: ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்களில் ஒரு சாராருக்கு பதவி உயர்வு அளித்த நிலையில், அதே ஆண்டில் பணிபுரிந்த மற்றொரு சாராருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. த










