தாக்குதலை எதிர்கொள்ள மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுமா?
வேதாரண்யம் : இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடலோரக் கிரா










