2 ஆண்டுகளாக ஊதியமின்றி கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள்
திருச்சி: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியமின்றி வேலை பார்த்து வருகின்றனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள். கூட்டுறவு அமைப்புகளின் மூலம் வீடு கட்டுவதற்கு கடன் வழ










