பொதுமக்கள் எதிர்பார்ப்பு: அரூரில் "மாலிப்டினம்' தொழிற்சாலை
அரூர்: தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருந்து வரும் அரூர் மாலிப்டினம் தொழிற்சாலை திட்டம் எப்போது செயல்வடிவம் பெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த அக










