ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் அகழி சீரமைக்கப்படுமா?
நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அகழியைச் சீரமைத்து, பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் எதிர்பா









