வேளாண் காப்பீட்டுத் தொகைக்காக காத்திருக்கும் விவசாயிகள்!
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 201 விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ. 6.54 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை.









